Monday, April 20, 2009

September Eleven Unseen Photos- and hidden facts

நிறைய வலை நண்பர்களுக்கு செப்டெம்பர் 11 2001 உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்டது தீவிரவாதிகளின் திட்டமிட்ட சதி என்று நினைவிருக்கும்,ஆனால் அது நிஜம் அல்ல,அது அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ்புஷ் இராக்கையும் ஆஃப்கானிஸ்தானையும் கைப்பற்றி எண்ணெய் திருடவும் குடிகெடுக்கவும்,தயாரித்து வைக்கப்பட்டிருந்த நவீன ஆயுதங்களை,பிற கொலை கார நாடுகளுக்கு டெமோவாக இயக்கி வெடித்து,தரைமட்டமக்கி காட்டவும் நான்கு வருட திட்டம் தீட்டி சோதனை முயற்சிகள் செய்யப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்ட ஒரு தீவிரவாதத் தாக்குதல் நாடகம்,குண்டுவெடிப்புக்கு முன் தினமே அரசுக்கு வேண்டியவர்கள்,அரசுக்கு ஜால்ராக்கள்,எடுபிடிகள்,கைப்பாவைகள்,போன்றோருக்கு கட்டாய விடுப்பு தந்து அனுப்பி விட்டதை,அரசின் ஓநாய் முகத்தை ,ரத்த வெறியை,பண வெறியை ,எண்ணெய் தாகத்தை,பக்கம் பக்கமாக ஆதாரங்களுடன் லூஸ் சேஞ் loose change என்னும் டாகுமென்டரியைப் பார்த்தவர்கள் நன்கு அறிவர்,இது நிறைய அமெரிக்கர்களுக்கு இந்த கொடூர நிஜங்கள் தெரிந்திரிந்தாலும் குற்றத்தை ஒப்புக்கொள்ள மட்டும் யாருக்கும் மனம் வராது,என்னுடன் வேலை பார்த்த மார்டின் என்பவன் ஒரு அமெரிக்கன்,அவன் தான் எனக்கு இந்த வீடியோவை தந்து,பார் நாங்கள் எவ்வளவு பெரிய ராஜ தந்திரிகள்,எப்படி அடுத்த நாட்டை வளைக்கிறோம்,அதற்குள் நுழைகிறோம் ,பின் ரத்த வெறி தீர்க்கிறோம்,பின் சீர் குலைத்த ஊரை இழைத்து வீடுகள்,ஆசுபத்திரிகள்,ஹோடெல்கள்,பள்ளிகள்,(முக்கியமாக படையெடுப்பில் பலியான அமெரிக்க படை கொலை காரர்களுக்கு பெரிய வார் மெமோரியல்கள்) இதற்க்கு விடப்படும் டெண்டர்கள் பல பில்லியன் டாலர் பெறுமாம்,அது தவிற அமெரிக்கர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்தவுடன் காலி செய்கிறோம்,காலி செய்கிறோம் என்று சொல்லுவாரே தவிற செய்யமாட்டார்களாம்,பாதுகாப்பு வரி என்று ஒன்று உண்டு,(குவைத் 20 வருடமாக கிட்டத்தட்ட 200 பில்லியன் டாலர் அழுதுள்ளதாம்)இதை எல்லாம் தைரியமாக சொல்லவும் செய்கிறான்கள்,பாவிகள்,சும்மாவா வந்தது உலக போலீஸ் என்று? இந்த உண்மைகளை நீங்களும் அறிந்து கொள்ள வேண்டுமா? அதற்கு யூ ட்யூபின் சுட்டி இதோ உங்களுக்காக.
http://www.youtube.com/watch?v=Mk7htWPF874









































Labels:

1 Comments:

Blogger பின்னோக்கி said...

loose change பார்த்திருக்கிறேன். Zeitgeist Part 1 பார்த்திருக்குறீர்களா ? அற்புதமான ஆவணப்படம்.

September 16, 2009 at 10:00 AM  

Post a Comment

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Subscribe to Post Comments [Atom]

<< Home