குரங்கு கையில் பூமாலை கிடைத்தால் என்ன ஆகும்?
அருமை நண்பர்களே,குரங்கு கையில் பூமாலை கிடைத்தால் என்ன ஆகும்?என்பதை நாம் நன்கு அறிவோம்,ஒரு உயர்ரக கார் கிடைத்தால்?
இந்த IET என்னும் வேலைவாய்ப்பு நிறுவனத்தின் அருமையான விளம்பரத்தை பாருங்கள் புரியும்.
இப்படம் சொல்லும் பாடம் நல்ல திறன் படைத்தோர் தங்கள் திறமையை கண்ட இடத்தில் வேலை செய்து வீணாக்கக் கூடாது என சூசகமாக சொல்கிறது.
ஒரு நிமிடம் மட்டும் ஓடக்கூடிய இந்த வீடியோவை கண்டிப்பாக பாருங்கள்.
-------------------------------------------------------------------
Labels: குரங்கு கையில் பூமாலை
5 Comments:
செமத்தையான அனிமேசன். பகிர்தலுக்கு நன்றி
fantastic kaarthi.பகிர்தலுக்கு நன்றி.
விவாதத்திற்கிடையே குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்
புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....
தமிழ்செய்திகளை வாசிக்க
(இது புதுசு) - உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்
(விரைவில்) - இலவசமாய் இந்திய புக்மார்க் தளங்களில் (தமிழ், ஆங்கிலம்) உங்கள் பதிவை சில நொடிகளில் புக்மார்க் செய்ய
தமிழ்செய்திகளை இணைக்க
ஆங்கில செய்திகளை வாசிக்க
வலைப்பூ தரவரிசை
சினிமா புக்மார்க்குகள்
சினிமா புகைப்படங்கள்
நல்ல பகிர்தல்.தொடர்ந்து எழுதுங்கள்..
http://niroodai.blogspot.com [கவிதைகளுக்காக]
http://kalaisaral.blogspot.com [கைவண்ண கலைக்காக]
நல்ல வீடியோ..!!
அது சரி.. இந்த IET ஒரு வேலைவாய்ப்பு நிறுவனம் கிடையாது.. !! இது ஒரு பொறியாளர் மற்றும் அறிவியலார்களுக்கான autonomus சொசைட்டி ... ம்ம்ம் எப்டி சொல்றது.. உங்க RIBA இருக்குதானே.. அதே மாதிரி Electrical electronics telecome மற்றும் சில துறைகளுக்கானது இந்த IET....!!!
Post a Comment
வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.
Subscribe to Post Comments [Atom]
<< Home