




தரம்,நம்பிக்கை,நாணயம்,நேர்மை,அபார திறமை கொண்ட என் நண்பர்கள் மூவர் நடத்திவரும் நிறுவனம்,பேராசை அறவே அற்ற இவர்கள் தரமான பிளாட்ஸ் கட்டி விற்கும் தொழிலை வெற்றிகரமாக செய்து கொண்டு இருக்கின்றனர்.
சரவணன்,நந்தகுமார்,மற்றும் சுனில் ஆகியோர் முறையே பொறியியல் பட்டம் பெற்று தொழில் தெரிந்து நடத்தி வரும் இளம் தலைமுறையினர்.
இவர்களின் புதிய கட்டுமானம் பற்றிய தகவல்கள் உங்களுக்காக .
நண்பர்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையின் பேரிலும் என்னால் முடிந்த உதவியென கருதியும் இதை இங்கே வெளியிடுகிறேன்.நன்றி
0 Comments:
Post a Comment
வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.
Subscribe to Post Comments [Atom]
<< Home