அபுதாபியில் இந்து சமய இறை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள
ஆன்மீக அன்பர்களுக்கு ஒரு நற்செய்தி:-
ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான அபுதாபியில் ஹரே க்ரிஷ்னா இயக்கமான இஸ்கான் உள்ளது.அவர்கள் வெள்ளி மற்றும் விஷேஷ தினங்களில் ஆன்மீக பிரசங்கங்கள்,ஹோமங்கள்,சிறப்பு பூஜைகள் செய்கிறார்கள்,ஆத்திக அன்பர்கள் பங்கு பெற்று இறைவனின் அருளைப் பெறலாம்.
தொடர்புக்கு:-
Rasamrita Prabhu - 0507010185
Labels: ஆன்மீகம்
2 Comments:
உங்கள் கருத்து உங்கள் ஊக்கம் இந்த அதிகாலை வேலையில் இந்த இறைவன் அருள் பெற்ற பாக்யம். மற்றொன்று சுற்றுலாவை ரத்து செய்தார் என்று சொன்னீர்கள் அல்லவா? முதல் பதிவை பாருங்கள்? தண்டணை அல்லது செய்தி. இறுதியில் கிடைக்கும் மீண்டும் ஒரு முறை இந்த கி இடம் கிபிக்குள் செல்கிறேன். நண்பர் மூலம் உங்களைப் பற்றிஅறிந்தேன். மிகப் பெருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள். இடுகை முழுக்க நல்ல புத்திசாலித்தனம். தொழிலுக்கு அப்பாற்பட்டு இடுகையைக்கூட கட்டுபாடுடன் வடித்துள்ளீர்கள். எந்நாளும் நலமாய் வாழ்த்துக்கள்.
அருமை ஜோதீஜி சார்,
தங்கள் வருகைக்கும் நல்ல கருத்துக்களுக்கும் மிக்க நன்றி,உங்கள் இல்லத்தில் நானும் ஃபால்லோவர் ஆனதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன்.
நேரமிருந்தால் என் பிரதான தளமான கீதப்ப்ரியன் ஐ பார்க்கவும்.
Post a Comment
வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.
Subscribe to Post Comments [Atom]
<< Home