தோரணை-விமர்சனம் (ஐயோ நான் இல்ல)
நண்பர்களே நான் சொல்லலை?இந்த www.searchindia.com குழு ஒரு படம் வந்தவுடன் பிரித்து பேன் பார்த்து ,வெளுப்பார்கள் . அதி நவீன ஆங்கிலத்தில் கிழியோ கிழி என்று கிழிப்பார்கள் என்று?
பாவம் விஷாலுக்கும் இப்போ ''same blood''
மனசு பலகீனமானவர்கள் இந்த தளம் போய் பார்க்க வேண்டாம்.
சுட்டி:-http://indiablogs.searchindia.com/2009/05/30/thoranai-review-vile-trash
குறிப்பு:-நான் படம் இன்னும் பார்க்கவில்லை பார்த்துவிட்டு நியாயமாய் இங்கேயே எழுதுறேன் ...
Labels: தோரணை-விமர்சனம் (ஐயோ நான் இல்ல)
1 Comments:
படித்து விட்டுச் சொல்கிறேன்,கார்த்திகேயன்.
Post a Comment
வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.
Subscribe to Post Comments [Atom]
<< Home