அபுதாபியில் இந்து சமய இறை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள
ஆன்மீக அன்பர்களுக்கு ஒரு நற்செய்தி:-
ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான அபுதாபியில் ஹரே க்ரிஷ்னா இயக்கமான இஸ்கான் உள்ளது.அவர்கள் வெள்ளி மற்றும் விஷேஷ தினங்களில் ஆன்மீக பிரசங்கங்கள்,ஹோமங்கள்,சிறப்பு பூஜைகள் செய்கிறார்கள்,ஆத்திக அன்பர்கள் பங்கு பெற்று இறைவனின் அருளைப் பெறலாம்.
தொடர்புக்கு:-
Rasamrita Prabhu - 0507010185
Labels: ஆன்மீகம்