Monday, March 2, 2009

ஆத்தாடி பாவாடை காத்தாட ... பாடல்

Its not the bad luck of Ilayaraja but its the bad luck of we westren ppl tht Raja is not being called for music direction here....Statement given by one of the westren composers at the time of symphony at Royal Albert Hall


பூவிலங்கு படத்தில் வரும் ஆத்தாடி பாவாடை காத்தாட ... பாடல் பிரக்ஷலனாவதி ராகத்தில் அமைந்த அற்புதமான பாடல் ..இது கேட்கையில் உள்ளத்தை லேசாக்கி குதூகலப்படுத்தும் ,மன அழுத்தம் உடையவர் தொடர்ந்து கேட்டு வந்தால் நல்ல பலன் இருக்கும் ,இது கண் கூடான உண்மை ,இந்த ராகம் ஒரு யோகா வைப் போன்றது , இது யாரோ சொல்லவில்லை ,ராக பர்வதம் புத்தக ஆசிரியர் பாலசந்த்ர ராஜு அவர் உரையில் கூறியுள்ளார் ,இளைய ராஜாவுக்கு ஏதோ போகிற போக்கில் ராக தேவன் பட்டம் தரவில்லை அவர் இசை அமைத்த 4000கும் மேற்பட்ட பாடல் களில் அவர் பல அறிய ராகங்களை புகுத்தியிருப்பார் ,அதன் பயனாக அவர் அந்த பெயரால் விளங்கப் படுகிறார்.


There is a yoga method called 'Shang Prakshalana' which is mainly meant for stomach cleaning. In the same way, this raga purifies your heart. That is the reason, this raga got this name.
When singing slowly in mandrasthai, this raga itself gives the pleasure of yoga.
Prakshalanaavathy raga is 34'th Melakartha Vaagatheeswari's janya raga.

Arohanam : Sa R3 M1 D2 N2 Sa
Avarohanam : Sa N2 D2 M1 R3 Sa

So Aaththadi Paavadai is 100% Prakshalanaavathy raga.
Great Illayaraja !!


த்தாடி பாவாட காத்தாட..
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட..
காத்தாட..நெஞ்சு கூத்தாட..
குளிக்கிது ரோசா நாத்து.. தண்ணி கொஞ்சம் ஊத்து,ஊத்து
ஏ....குளிக்கிது ரோசா நாத்து.. தண்ணி கொஞ்சம் ஊத்து,ஊத்து.
ஆத்தாடி பாவாட காத்தாட.. காத்தாட..நெஞ்சு கூத்தாட..அ.. ஏய்...

அடி நாள் பார்த்து நான் வந்தேன் வீம்பாக...
என் பாவாடப் பூவில் நான் காம்பாக.
காம்பாக,வந்தேன் வீம்பாகஹ்,உன் வீட்டில் இன் நேரம் ஆள் இல்லையே.. ஓடாதே பெண்ணே நான் தேள் இல்லையே..ஹ் அடி செவ்வாழையே,ஏ ஏ ஏ ஏ எஹ்..
உன் வீட்டுச் செவ்வாழை என் கைகள் பட்டாலே,குலை ரெண்டு தள்ளாதோ,
வா முல்லையே.....
ஆத்தாடி பாவாட காத்தாட..
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட.. காத்தாட..நெஞ்சு கூத்தாட..
குளிக்கிது ரோசா நாத்து.. தண்ணி கொஞ்சம் ஊத்து,ஊத்து
ஏ....குளிக்கிது ரோசா நாத்து.. தண்ணி கொஞ்சம் ஊத்து,ஊத்து.

மலர் மூடும் நிலை கொஞ்சம் விலகாதோ?
அடி நாளெல்லாம் தவம் செய்தேன் நழுவாதோ?
நழுவாதோ?வண்டு தழுவாதோ?ஒ..
நீர் சொட்ட நின்றாலே,ஜலதோஷம் தான்..
நீ இங்கு போடாதே,பகல் வேஷம் தான்...
இளம் பூஞ்சோலையே.....ஏ.....அ.. ஏய்...
உன் பூமேனி நான் பார்க்கும் கண்ணாடி ஆகாதோ?
ஆனாலும் நீ ரொம்பத் தாராளம் தான்.

ஆத்தாடி பாவாட காத்தாட..
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட..
காத்தாட..நெஞ்சு கூத்தாட..
குளிக்கிது ரோசா நாத்து..
தண்ணி கொஞ்சம் ஊத்து,ஊத்து
ஏ....குளிக்கிது ரோசா நாத்து..
ஏ...தண்ணி கொஞ்சம் ஊத்து,ஊத்து.
ஆத்தாடி பாவாட காத்தாட..
காத்தாட..நெஞ்சு கூத்தாட.......ஏ.....அ.. ஏய்...


பாடல் ஆங்கிலத்தில்

aaththaadi paavaada kaaththaada..
kaaththaadi poal nenju kooththaada..
kaaththaada..nenju kooththaada..

kuLikkidhu roasaa naaththu..
thaNNi konjam ooththu,ooththu
ae....kuLikkidhu roasaa naaththu..
thaNNi konjam ooththu,ooththu.

aaththaadi paavaada kaaththaada..
kaaththaada..nenju kooththaada..a.. aei...

adi naaL paarththu naan vandhaen veembaaga...
en paavaadap poovil naan kaambaaga.

kaambaaga,vandhaen veembaagah,un veettil in naeram aaL illaiyae..
oadaathae peNNae naan thaeL illaiyae..h
adi sevvaazhaiyae,ae ae ae ae aeh..
un veettuch sevvaazhai en kaigaL pattaalae,kulai rendu thaLLaadhoe,vaa mullaiyae.....

aaththaadi paavaada kaaththaada..
kaaththaadi poal nenju kooththaada..
kaaththaada..nenju kooththaada..

kuLikkidhu roasaa naaththu..
thaNNi konjam ooththu,ooththu
ae....kuLikkidhu roasaa naaththu..
thaNNi konjam ooththu,ooththu.

malar moodum nilai konjam vilagaathoe?
adi naaLellaam thavam seythaen nazhuvaathoe?
nazhuvaathoe?vandu thazhuvaadhoe?o..

neer sotta nindraalae,jaladhoasham thaan..
nee ingu poadaathae,pagal vaesham thaan...
iLam poonjoalaiyae.....ae.....a.. aei...
un poomaeni naan paarkkum kaNNaadi aagaathoe?aanaalum nee rombath thaaraaLam thaan.

aaththaadi paavaada kaaththaada..
kaaththaadi poal nenju kooththaada..
kaaththaada..nenju kooththaada..

kuLikkidhu roasaa naaththu..
thaNNi konjam ooththu,ooththu
ae....kuLikkidhu roasaa naaththu..
ae...thaNNi konjam ooththu,ooththu.

aaththaadi paavaada kaaththaada..
kaaththaada..nenju kooththaada.......ae.....a.. aei...

Labels:

0 Comments:

Post a Comment

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Subscribe to Post Comments [Atom]

<< Home