விளையாட்டு போட்டிகளின்போது ஏற்படும் தர்மசங்கடங்கள்
அட பிக்காளிப் பயலே ...சீ எறக்கி விடு...
அண்ணே என்ன சீத பேதியா?கடவுளே...
அடப்பாவிகளா?என்னையா இது அக்குருமம்...?
எலேய் ...கண்ண எங்கன வச்சுகிட்டு ஓடுற?
அட கம்பு கூட்டுக்கு அலையும் ....சவிட்டு மூதி..
அம்மா ..தாயே ...என்ன கோலம் இது?
அடப்பாவி மக்களே?காலை கூட விட மாட்டீங்களாடே?
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்பது இதுதானோ?
யோவ் ..மைதானத்துல மட்டும் விளையாடுங்கடே.....
இப்போ உங்களுக்கு திருப்தியாடே? என்ன ப்ராண்டுன்னு பாத்துட்ட இல்ல?
பறக்காவட்டி
Labels: Embarrassing Moments in Sports
13 Comments:
:-))
கார்த்திக்கேயன்ஸ்வாமி நல்லாயில்ல...
கார்த்திக்கேயசுவாமிகள் என்று வச்சிக்கோ!!
//சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.//
ஓட்டுப் போட ஒரு எடத்தயும் காணும்ங்களே.
அட்டகாசம் போங்க
படங்களும், அதன் கீழ் நீங்கள் அளித்த நையாண்டிகளும் மிக அருமை.
http://thisaikaati.blogspot.com
கமெண்டுகள் மிக அருமை
படத்த பாத்த வுடனே சிப்பு வந்துடிச்சு .....
அன்பு நண்பர் அன்பு தொடர்ந்த ஊக்கங்களுக்கு நன்றிகள் பல
அன்பு நண்பர் கலை தொடர்ந்த ஊக்கங்களுக்கு நன்றிகள் பல
அன்பு நண்பர் சுல்தான் ஊக்கங்களுக்கு நன்றிகள் பல
அன்பு நண்பர் தங்கராசு நாகேந்திரன் ஊக்கங்களுக்கு நன்றிகள் பல
அன்பு நண்பர் ராம் தொடர்ந்த ஊக்கங்களுக்கு நன்றிகள் பல
அன்பு நண்பர் ரோசெவிக் ஊக்கங்களுக்கு நன்றிகள் பல
உங்கள் தளம் வந்து பார்க்கிறேன்
அன்பு நண்பர் முரளிகண்ணன் ஊக்கங்களுக்கு நன்றிகள் பல
அன்பு நண்பர் சிவன் ஊக்கங்களுக்கு நன்றிகள் பல
படங்களும் விமரிசனங்களும் அருமை.
இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!!
தயவு செய்து
http://www.srilankacampaign.org/form.htm
அல்லது
http://www.srilankacampaign.org/takeaction.htm
என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!
முடிந்தால் உங்கள் நண்பர்களையும் இந்த புணித செயலில் ஈடுபடுத்துங்கள்

உங்களுக்கு மட்டும் எங்க இருந்து படம் கிடைக்குதுன்னு தெரியலை :-)
இன்று தான் முதன் முதலாய் .....விளையாட்டு படங்களும் விமர்சனங்களும் மிக பொருத்தமாய் உள்ளது.(mathinilaa.blogspot.com நிலாமதி
Post a Comment
வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.
Subscribe to Post Comments [Atom]
<< Home