Monday, June 8, 2009

நண்பரிடம் இருந்து வந்த ஈ மெயிலில் இருந்து ஒரு பொக்கிஷம் ...




பேசுவது எப்படி?

அன்பாகப் பேசு அடக்கமாகப் பேசு


அமைதியாகப் பேசு அருமையாகப் பேசு


அளவோடு பேசு அழகாக பேசு


அறிந்து பேசு அறிவோடு பேசு


இனிமையாக பேசு இன்பமாக பேசு


உண்மையாக பேசு உணர்வோடு பேசு


ஒழுக்கமாக பேசு கனிவாக பேசு


சபையறிந்து பேசு சிந்தித்து பேசு


சிரிக்கப் பேசு சுருக்கமாக பேசு


நயமாகப் பேசு நன்மையையே பேசு


நடுநிலையோடு பேசு பண்போடு பேசு


புறங்கூறாது பேசு பொறுமையாகப் பேசு


வகையறிந்து பேசு வணக்கமாக பேசு


வாழ்த்திப் பேசு பேசாதிருந்தும் பழகு!


இன்றைய சூழலில் எல்லோருக்கும் வேண்டிய கருத்துக்கள்...

Labels: