Friday, June 19, 2009

அன்னையின் அருள்வாக்கு இன்று

அன்னையின் அருள்வாக்கு
நல்லதையே நினைத்து, நல்லதையே செய்யும் போது
உங்களுக்கு ஆன்ம உணர்வு வரத் தொடங்கி விடும்.
அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
ஆன்மிகம்:
ஆன்ம வளர்ச்சிக்கு முதல்படி!
" ஆன்மிகத் துறையில் வந்திருக்கிற உங்களுக்குப் படிப்படியான வளர்ச்சி வரவேண்டும். அதற்கு முதல்படி ஒருவன் தன் மனத்தில் தோன்றும் எண்ணங்களைத் தானே ஆராய்ந்து உணரவேண்டும்."
பற்று என ஒன்று ஏன்?
" ஆன்மா வளரவும், அறிவும் வளரவும் வேண்டியே பற்று என்ற ஒன்றும் வேண்டியிருக்கிறது."
ஆன்மா பயிர் - ஆணவம் களை:
" ஆன்மா என்ற பயிரில் ஆணவம் என்ற களை வளரக்கூடாது. அப்படி வளர்ந்தால் ஒரு நாள் அந்தக் களையை எடுத்தே ஆகவேண்டும்."

0 Comments:

Post a Comment

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Subscribe to Post Comments [Atom]

<< Home