Friday, June 26, 2009

உலகின் அழகிய ,விந்தையான, சிக்கலான விமானதளங்கள்
























Labels: , ,

5 Comments:

Blogger ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அருமையான தொகுப்பு கார்த்திகேயன்.. படங்களுக்கு ஏற்ற தலைப்பு

June 26, 2009 at 7:58 PM  
Blogger geethappriyan said...

நன்றி நண்பர் செந்தில் வேலன் தங்கள் வலைபூ சென்று பார்த்தேன்,பகிர்ந்து கொள்ள நிறைய நல்ல விஷயங்கள் வைத்துளீர்கள்.தொடர்ந்து நட்புக்க்கரம் கொடுப்போம்.நீங்களும் துபாயா?இவ்வளவு நாள் விட்டு விட்டோமே?

June 26, 2009 at 9:14 PM  
Blogger பின்னோக்கி said...

சான்பிரான்ஸிஸ்கோ போன போது பயந்து போனேன். கடலுக்கு பக்கத்தில் ரன்வே. கடல்ல பிளேன் விழ போகுதோன்னு பயந்து போனேன்.

September 16, 2009 at 9:35 AM  
Blogger ஜோதிஜி said...

சற்று விபரங்களும் கொடுத்து இருந்து இருக்கலாம். பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. என்ன தான் சொல்லுங்கள். என்னுடைய அனுபவத்தில் சிங்கப்பூர் விமான பயணமும், அந்த நாடும், வளர்ச்சியும், விமான தளமும், உபசரிப்பும் இன்று வரையிலும் சிங்கமாகத்தான் இருக்கிறது.

November 5, 2009 at 8:53 AM  
Blogger ஜோதிஜி said...

தேவியர்களுக்கு கற்றுக்கொடுக்க, படம் பார்க்க, தெரிந்து கொள்ள உங்கள் தளம் ஒன்றே போதும். ஆனால் மடிக்கணிணி கண்ணீர் விட்டு விடுகின்றது.

November 5, 2009 at 8:54 AM  

Post a Comment

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Subscribe to Post Comments [Atom]

<< Home