நண்பரிடம் இருந்து வந்த ஈ மெயிலில் இருந்து ஒரு பொக்கிஷம் ...
பேசுவது எப்படி?
அன்பாகப் பேசு அடக்கமாகப் பேசு
அமைதியாகப் பேசு அருமையாகப் பேசு
அளவோடு பேசு அழகாக பேசு
அறிந்து பேசு அறிவோடு பேசு
இனிமையாக பேசு இன்பமாக பேசு
உண்மையாக பேசு உணர்வோடு பேசு
ஒழுக்கமாக பேசு கனிவாக பேசு
சபையறிந்து பேசு சிந்தித்து பேசு
சிரிக்கப் பேசு சுருக்கமாக பேசு
நயமாகப் பேசு நன்மையையே பேசு
நடுநிலையோடு பேசு பண்போடு பேசு
புறங்கூறாது பேசு பொறுமையாகப் பேசு
வகையறிந்து பேசு வணக்கமாக பேசு
வாழ்த்திப் பேசு பேசாதிருந்தும் பழகு!
இன்றைய சூழலில் எல்லோருக்கும் வேண்டிய கருத்துக்கள்...
Labels: நண்பரிடம் இருந்து வந்த ஈ மெயிலில் இருந்து ஒரு பொக்கிஷம் ...
5 Comments:
சொல்வது எளிது.பேசுவது கடினம்,கார்த்திகேயன்!
முயற்சிக்கவாவது செய்யலாமே ...
ஐயா...
முயற்சிக்கவாவது செய்யலாமே ...
ஆங்கிலத்தில் படித்தது!..
உங்களின் மொழிபெயற்பும் நன்று!
கண்டிப்பாக, முயற்சி செய்வோம்!!
அப்புறம், நீங்க துபாயா? இத்தனை நாள்,
உங்களை பக்கங்களை பார்காமல் விட்டுவிட்டேனே?
வாங்க,அப்படியே வந்து, அமீரக பதிவர்கள் கூட்டத்தில்
ஐகியமாகுங்கள்!!
என் பக்கம்: www.kalakalkalai.blogspot.com
உங்கள் பக்கத்தை அறிமுகப்படுத்திய ஷண்முகப்ரியன் அவர்களுக்கு
சிறப்பு நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்!
settings -> comments--> word verification க்கு no குடுங்க...
ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)
Post a Comment
வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.
Subscribe to Post Comments [Atom]
<< Home